கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்..!

ஆசிரியர் - Editor
கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் சகோதரியின் பிள்ளையான 4 வயது சிறுமியே கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறு மி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி 1வது கொரோனா நோயாளியின் சகோதரியுடைய மகள் 

என கூறப்பட்டிருக்கின்றது. 

Radio