யாழ்.மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு, மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு, மக்களுக்கு எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது என ஜனாதிபதி செயலகம் அறிவித் துள்ளது. மாவட்டத்தில் தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டி ருப்பதாக செயலக தகவல்கள் தொிவிக்கின்றன. 

அபாய வலயங்கள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களிலும் 27ம் திகதி நாளை காலை 6 மணி தொ டக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும். என கூறப்பட்டிருந்த நிலையில், யாழ்.மா வட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது. 

என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

Radio