விபத்தில் முதியவர் பலி..! யாழ்.புன்னாலைகட்டுவனில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
விபத்தில் முதியவர் பலி..! யாழ்.புன்னாலைகட்டுவனில் சம்பவம்..

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது  64 என்னும்

தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

வீதியில் பயணித்த குறித்த முதுயவர் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன் 

மோதிய நிலையில் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது

நோயாளர் காவு வண்டி விரைந்து காயமடைந்தவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார்.

Radio