மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..!

ஆசிரியர் - Editor I
மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..!

மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்தக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கிலி கள்ளா்களால் அறுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு பகுதி யில் இலங்கநாயகி அம்மன் ஆலயம் முன்பாக உள்ள பேருந்து தாிப்பிடத்தில் 

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலியே அறுத்து செல்லப்பட்டுள்ளது. மோட்டாா் சை க்கிளில் வந்த இருவரே சங்கிலியை அறுத்துள்ளனா். 

சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கு ம் நிலையில், சம்பவத்துடன் தொடா்புபட்ட கள்ளா்கள், 

கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை வீதிக்கு முன்னால் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் என பொலிஸாா் கூறகின்றனா். 

Radio