யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..!

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..!

யாழ்ப்பாணம்- தியத்தலாவை இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பயணிகளுக்கு டிக்கட் வ ழங்கும் இயந்திரத்தை திருடிய நபா் cctv கமராவில் அகப்பட்டிருக்கின்றாா். 

குறித்த சந்தேக நபர் மாத்தறை பகதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸாா் மேலதிக விசாரணைகளை நடாத்தியுள்ளனா். 

Radio