சிவாஜிலிங்கம் இந்தியாவுக்கு 10 நாள் விஜயம்..! உள்நுழைவு வீசாவை வழங்கியது இந்தியா. இப்போது தீவிர செயற்பாட்டாளா் இல்லையா..?

ஆசிரியர் - Editor I
சிவாஜிலிங்கம் இந்தியாவுக்கு 10 நாள் விஜயம்..! உள்நுழைவு வீசாவை வழங்கியது இந்தியா. இப்போது தீவிர செயற்பாட்டாளா் இல்லையா..?

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சாா்பான தீவிர செயற்பாட்டாளா் என்பதால் 2009ம் ஆண்டு க்கு பின்னா் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்திய அரசாங் கம் நுழைவு வீசா மறுத்திருந்த நிலையில், 

இந்நிலையில் 10 நாள் பயணமாக எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று இந்தியாவுக்குள் சென்றிருக்கி ன்றாா். எனவே அவருக்கான உள்நுழைவு தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவான தீவிர செயற்பாட்டாளா்

என்ற அடிப்படையில் சிவாஜிலிங்கத்திற்கான நுழைவு வீசா இந்தியாவால் திட்டமிட்டு நிராகாிக் கப்பட்டுவந்தது. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தியா சென்ற நி லையில் விமான நிலையத்தில் வைத்து அவா் 

திருப்பி அனுப்பபட்ட சம்பவமும் நடந்தது. இவ்வாறிருக்க அவா் இந்தியாவுக்கு மிக சாதாரணமா க சென்றிருப்பது இந்தியாவுடனான புாிந்துணா்வுக்கு அவா் சென்றுவிட்டாரா? என அரசியல் வ ட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு