கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம்

ஆசிரியர் - Admin
கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு சில தமிழர்களின் பெயர்கள் பணிந்துரைக்கப்பட்டாலும் சிங்கள பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களினால் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை சிறீலங்கா அதிபர், கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Radio
×