சிறீலங்கா சுதந்திர கட்சி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்.

ஆசிரியர் - Editor I
சிறீலங்கா சுதந்திர கட்சி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் வி ஞ்ஞாபன கூட்டம் தமிழீழ விடுதலை புலி களின் எழுச்சி பாடல்களுடன் நடைபெற்று ள்ளது.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் வி ஞ்ஞாபன வெளியீடு இன்று யாழ்.நகருக் குள் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது. அங்கே

தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாட ல்களுடன் தேர் விஞ்ஞாபன வெளியீடு ஆ ரம்பமானது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு